உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

about me

kalaiarasan kaliyaperumal On G+    


நான் கலையரசன் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள ஞான விநாயகர் தெருவில் மே மாதம் 4 ம் தேதி 1979 ம் வருடம் பிறந்தேன்.

என்னுடய சிறு பிள்ளை காலம் முழுவதையும் சந்தை தோப்பு என்ற தெருவில் கழித்தேன் .

எனது தந்தை நா.கலியபெருமாள். 

எனது ஆரம்ப கல்வியை நான் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள பஞ்சாயத்து மேற்கு பள்ளி -இல் முடித்தேன்.

மேலும் இடை நிலை கல்வியை அரசு ஆண்கள் மேனிலை பள்ளி இல் முடித்தேன் .

மேனிலை கல்வியை பருவதராஜ குருகுலம் மேனிலை பள்ளி இல் படித்து முடித்தேன்.

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தேன்.

பல கட்டட நிறுவத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்.

என்னுடைய சொந்த ஆர்வத்தில் நான் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை ஜோதிடம் மற்றும் வாஸ்து  நன்கு கற்ற ஜோதிட சக்ரவர்த்தி முருகு ராஜேந்திரன் அவர்களிடம் கற்றேன்.

ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை அனைவருக்கும்  பயன்படும் வகையில் இந்த தொழிலை செய்து கொண்டு இருக்கிறேன்.

மேலும் நான் இலவசமாக அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக வாஸ்து, ஜோதிடம் மற்றும் இந்து மதம்   பற்றி மூன்று  இணைய தளத்தை உருவாக்கினேன்.

அவைகள்....
இப்படிக்கு

கலையரசன் கலியபெருமாள் 

kalai.hinduism@gmail.com

காட்டுமன்னர்கோயில்


ஹரி ஓம் நமோ நாராயணா 

No comments:

Post a Comment

Blogger Widgets