உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Wednesday, April 24, 2013

VASTU TIPS TO INCREASE POSITIVITY IN HOME வாஸ்து குறிப்புகள் * வாஸ்து ஆலோசனை மையம் காட்டுமன்னார்கோயில் - kattumannarkoil vasthu consultant

தென்மேற்கில் உள்ள தெருவாசல் மனையை தவிர்க்க வேண்டும்.

தென்மேற்கு திசை மூலம் எதிர்மறையான அலைகள் வீட்டை வந்து சேரும் ஆகையால் தென் மேற்கு திசையில் வீட்டின் முன் கதவு இருக்க கூடாது..


சமையல் அறை என்றாலே அது தென் கிழக்கு திசையில் தான் இருக்க வேண்டும்.

வடகிழக்கில் கண்டிப்பாக சமையல் அறை இருக்க கூடாது.

தவறான இடத்தில் உள்ள சமையல் அறை உடல்நிலை கேடு பண விஷயத்தில் தொல்லை கொடுக்கும்.

தென்மேற்கு மூலையில் குடும்ப தலைவன் படுக்கை அறை இருக்க வேண்டும். 

கழிவறை தென் மேற்கு மூலையில் இருக்கலாம்.

வீட்டில் மையத்தில் சமையல் அறை கழிவறை இருக்க கூடாது.

வீட்டில் மையத்தில் வரவேற்பு அறை இருந்தால் நல்லது.

மேலும் பல முக்கிய வாஸ்து குறிப்புகள்

அழகான வீட்டிற்கான வாஸ்து ப்ளான்கள்

Blogger Widgets