உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Tuesday, February 26, 2013

VASTHU FOR WELL : தென் மேற்கில் கிணறு இருந்தால் உயிருக்கு ஆபத்து !!! vasthu effect of well at south west : BY VASTU KALAIARASAN KATTUMANNARKOILபொதுவாக கிணறு என்றாலே வாஸ்து படி வடகிழக்கில் தான் இருக்க வேண்டும். அப்படி வட கிழக்கில் கிணறு அமைய பெற்று இருப்பவர்கள் வீட்டில் பாக்கியங்கள் குடி கொண்டு இருக்கும்.

வீடே லக்ஷ்மி கடாக்ஷமாக இருக்கும்.

ஆனால் 

கிணறு தென்மேற்கில் இருந்தால் அந்த வீட்டில் சொல்ல முடியாத துக்கங்கள் வந்த வண்ணம் இருக்கும்.

அதாவது குடும்ப தலைவனுக்கு அகால மரணம் கொடுக்கும்.

எடுக்கும் காரியம் அனைத்தும் தோல்வியில் முடியும். 

வாழ்க்கை எந்த அளவுக்கு கொடுமையாக போகும் என்று சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

ஆகையால் எக்காரணத்தை கொண்டும் கிணறு தென் மேற்கில் இல்லாமல் பார்த்துகொல்லுங்கள்.


1 comment:

  1. உங்களின் அருமையான ஆய்வு கோவைகள் மிக குறுகிய அளவில் இருப்பதை இன்னும் சற்று அதிகமாக்கலாமே .பயன் அதிகமாகுமே!

    ReplyDelete

Blogger Widgets