உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Thursday, December 20, 2012

VASTHU FOR POOJA : வாஸ்து பூஜை - பூமி பூஜை எப்போது செய்யலாம் ? WHEN TO PERFORM VASTU POOJA ?உங்களுக்கு சந்திராஷ்டமம் வரும் நாளில் பூஜை செய்வது உத்தமம் இல்லை

அஷ்டமி நவமி மற்றும் கரிநாள் இவற்றை தவிருங்கள் 

வைகாசி ஆவணி கார்த்திகை தை மாசி மாதங்கள் சிறந்தவை 

தேய் பிறை நாட்களை தவிருங்கள் 

 திங்கள் புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு  போன்ற தேதிகள் சிறந்தவை 

 வட கிழக்கு மூலையில் பூஜை செய்யுங்கள் 

Sunday, December 16, 2012

VASTHU FOR DUST BIN : வீட்டில் குப்பை தொட்டி எங்கே வைக்க வேண்டும் ? dust bin


௧. வீட்டின் வடமேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

௨. தென் மேற்கு திசையில் உள்ள அறையில் கூட வட மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

௩. வட கிழக்கு திசையில் உள்ள அறையில் எங்கும் குப்பை தொட்டி வைக்காமல் இருப்பது சிறந்தது.

௪. தென் கிழக்கில் உள்ள அறையில் கூட வட மேற்க்கு திசையில் குப்பை தொட்டி வைப்பது நல்லது.

Wednesday, December 12, 2012

VASTHU FOR WEST FACING SHOP : மேற்கு பார்த்த கடை shop facing west directionமேற்கு பார்த்த கடையில் வட கிழக்கு மூலை கொஞ்சம் தாழ்வாக இருக்க வேண்டும்.

காஷியர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அவரது இடத்து கை பக்கத்தில் பணப்பெட்டி அமைத்து அமரலாம். 

கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணப்பெட்டி அவரது வலது கை புறம்  அமைய வேண்டும்.

வட மேற்கு மூளையிலோ அல்லது தென் கிழக்கு மூளையிலோ அமரக்கூடாது.

Blogger Widgets