உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Saturday, November 24, 2012

VASTHU FOR HOUSE FACING ROAD : தெருகுத்து HOUSE ENTRANCE FACING STRAIGHT TO THE ROAD ?


உச்ச ஸ்தானத்தில் ஏற்படக் கூடிய தெருகுத்து நன்மையை தரும். நீச்ச ஸ்தானத்தில் மீது ஏற்படும் தெரு குத்து கெடுதியை தரும். அதாவது

     

Wednesday, November 14, 2012

உங்கள் வீடு எந்த கர்ப்பத்தில் அமைந்துள்ளது ? IN WHICH "KARPAM" YOUR HOUSE FALLS?


வீட்டின் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கி வரும் தொகையை மீண்டும் ஒன்பதால் பெருக்க வேண்டும்.

அந்த தொகையை எட்டால் வகுத்து வரும் மீதியை கொண்டு வீட்டின் வாஸ்து பலன் அறியலாம்.

மீதி பூஜ்யம் வந்தால் :

அதற்கு பெயர் காக்கை கர்ப்பம்

பலன் : வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.

VASTHU FOR SNAKE MUD HILL AT HOME : பாம்பு புற்று -வீட்டு மனையில் இருந்தால் என்ன ? SNAKE MUD HILL EXISTING AT PLOT


வீட்டின் காலி மனையில் பாம்பு புற்று இருந்தால் அதை பழைய காலத்தில் பெரியதாக எடுத்து கொள்ள வில்லை.

பின் வருமாறு செய்தார்கள்.

முதலில் பாலில் சக்கரை கலந்து புற்றின் மேலும் அதை சுற்றியும் தெளித்து விட்டு ,
 மறுநாள் அரிசி மஞ்சள் சக்கரை கலந்து அதனை சுற்றி தெளித்து விட்டு இரண்டு நாள் கழித்து விட்டு பிறகு பாம்பாட்டியை அழைத்து பாம்பை விரட்டிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்ட தொடங்கினால் தோஷம் ஒன்றும் இல்லை என்று எண்ணினார்கள்.

VASTHU FOR MARRIAGE AND FOREIGN TRIP : வடமேற்கு பகுதி -- திருமண யோகம் , வெளி நாடு யோகம் NORTH WEST AUSPICIOUS FOR EARLY TIMELY MARRIAGE AND FOREIGN TRIP


அனுபவத்தில் பார்த்த பல வாஸ்து நிபுணர்கள் சொல்வது என்னவென்றால்

வடமேற்கு பகுதியில் உள்ள அறையில் திருமணமாகாத பெண்கள் தங்கினால் திருமணம் விரைவில் கூடும் வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல வெளி நாடு செல்வதற்கு முயற்சி எடுப்பவர்களும் வாடமேற்கு திசையில் உள்ள அறையில் இருப்பதால் அவர்களுக்கு விரைவில் வாய்ப்பு கூடி வரும்.

மேலும் வடமேற்கு திசையை விருந்தாளி அறையாகயும் பயன்படுத்தலாம். 

Monday, November 12, 2012

வாஸ்து பூஜை VASTU POOJA AT KUMBAKONAM TEMPLEகும்பகோணம் அருகில் உள்ள திருபுகழுரில் உள்ள ஆலயத்தில் வாஸ்து பூஜை மிக சிறப்பாக நடத்தபடுகிறது.
இங்கே வருகின்றவர்கள் மூன்று செங்கல் கொண்டு வந்து அதை பூஜையில் வைத்து பூஜை முடிந்த உடன் அந்த கல்லை எடுத்து சென்று வீடு கட்ட ஆரம்பிக்கிறார்கள்.
வாஸ்து பூஜை இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது.

Blogger Widgets