உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Sunday, July 15, 2012

VASTHU FOR MONEY LOSS : பணம் இழப்பு ? வீட்டில் சண்டை ? MONEY LOSS AND QUARREL AT HOMEவடக்கில் சமையல் அறையோ அல்லது கழிவறையோ அல்லது குளியல் அறையோ இருந்தால் பண இழப்பு ஏற்படும் .வீட்டில் சண்டை அடிகடி நிகழும்VASTHU FOR ELONGATED SOUTH EAST : தென் கிழக்கு ( அக்னி மூலை ) நீண்டு இருந்தால் என்ன நடக்கும் ?


அக்னி மூலை என்று சொல்லப்படும் தென்கிழக்கு மூலை நீண்டு இருந்தால் , அது குடும்ப தலைவனுக்கும் தலை மகனுக்கும் வாழ்க்கையில் நிறைய பிரச்சனையை கொடுக்கும்.

பரிகாரம் : நீண்டு இருக்கின்ற தென்கிழக்கு மூளையை சுவர் வைத்து மனையை சதுரம் அல்லது செவ்வகம் போல செய்ய வேண்டும்.

ELONGATED SOUTH EAST PLOT ALWAYS CAUSING FAILURE AND PROBLEMS TO FAMILY HEAD MEMBERS.


Sunday, July 1, 2012

VASTHU FOR CALMLESS HOME : சிடு சிடுன்னு இருப்பது, அடிகடி வாக்குவாதம் செய்வது சண்டை சச்சரவு அடிக்கடி வீட்டில் நிகழ்வது எதனால் ?வடகிழக்கு மூலையில் குற்றம் இருக்கலாம்.

படிக்கட்டுகளோ அல்லது கழிவறைகளோ வடகிழக்கு திசையில் இருக்கலாம்.

தென்கிழக்கு திசையில் படுக்கை அறை இருக்கலாம்.

இப்படி இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் சிடுசிடுன்னு கத்துவார்கள்.

எப்போதும் கோவத்தில் இருப்பார்கள்.

தற்காலிக பரிகாரம் :


முத்து மோதிரம் வெள்ளியில் அணியலாம்.

படிகமாலை அணியலாம்.

நிரந்தர பரிகாரம் :


வாஸ்துபடி வீட்டை திருத்தி அமைப்பது தான்.
Blogger Widgets