உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Tuesday, June 26, 2012

VASTHU FOR LENGTH AND WIDTH : நீளம் X அகலம் ?? நன்மை தீமைகள் LENGTH WIDTH OF PLOT -- VASTU EFFECT


அடிகள்----- பலன்கள்

6 நன்மைகள் ஏற்படும்
7 ஏழ்மை நிலை உண்டாகும்
8 இராஜ்ஜியம்
9 மிகவும் தீயது
10 பால் சோறு உண்டு
11 வளம், புத்திர சம்பத்து
12 ஏழ்மை,குழந்தை குறைவு
13 நோய், எதிரி உண்டு
14 நித்தம் பகை, நஷ்டம்
15 நிலை, பாதித்தல்
16 செல்வமுண்டு
17 அரச அந்தஸ்து கிடைக்கும்
18 நஷ்டம் பல உண்டாகும்
19 மனைவி, மக்கள் இழப்பு
20 மகிழ்ச்சி, வளம் பெருகும்
21 நன்மை, தீமை கலந்திருக்கும்
22  எதிரி அஞ்சுவான்
23 தீராத நோய் ஏற்படும்

VASTHU FOR SOUTH EAST : தென் கிழக்கு திசை அக்னி மூலை ---- southeast should not be used as bed room !!!!!தென் கிழக்கு திசை -- அக்னி மூலை என்று அழைக்கபடுகிறது. இந்த மூலையில் எக்காரணத்தை கொண்டும் படுக்கை அறையாக பயன் படுத்த கூடாது. இந்த மூளையை சமையல் அறையாக தான் பயன்படுத்த வேண்டும். 

மாறாக தென் கிழக்கு மூளையை படுக்கை அறையாக பயன்படுத்தினால் !!!!!

சூடு சம்பந்த பட்ட நோய்களை உண்டாகும் !

ரத்த சக்கரை , ரத்த அழுத்தம் , கடும்கோவம் போன்றவை ஏற்படும் !!

கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதம் ஏற்படும் !!!

!!!!!!! தென்கிழக்கு மூலையில் படுக்க வேண்டாம்

 !!!!!!!!

BUT SOME EXPERIENCED VASTU CONSULTANT USED TO SAY WHEN COUPLES STAYS AT SOUTH EAST ROOM FOR SOME PERIOD , THEY ARE GETTING EARLY CHILD BIRTH.

BUT THEY SHOULD NOT USE THIS ROOM FOR CONTINUOUSLY .....

Monday, June 25, 2012

VASTHU FOR CASH BOX : பண பெட்டி எங்கே வைக்க வேண்டும் ? cash box, money ? VASTHU EXPLANATION
குடும்ப தலைவன் படுக்கை அறை தென் மேற்கு திசையில் இருக்க வேண்டும். அந்த அறையில் உள்ள தென் மேற்கு மூலையில் பண பெட்டியை வைக்க வேண்டும். 
பண பெட்டி வடக்கு பார்த்து இருப்பது உத்தமம்.

வீடு பெரியதாக இருந்தால் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல

வடக்கு திசையில் இருக்கும் அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்.

அல்லது கிழக்கு திசையில் உள்ள அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்.

அல்லது தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்.

VASTHU FOR TREES AND FLOWER POT : பூ செடிகளும் மரங்களும் எங்கே இருக்க வேண்டும்? . plants and trees of a house ? VASTU EXPLANATION
பூச்செடிகளை வடக்கு மற்றும் கிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஆனால் வடகிழக்கு என்கின்ற ஈசான்ய மூலையில் ஒன்றும் வைக்க வேண்டாம். முடிந்த வரையில் ஈசான்ய மூளையை சுத்தமாகவும் காலியாகவும் வைத்து இருங்கள்.

மரங்களை தென்மேற்கு திசையில் வைக்கலாம்.

Sunday, June 24, 2012

கோவிலுக்கு பக்கத்தில் வீட்டு மனை இருக்கலாமா ?It is said that according to Vaastu, one should not buy a house next to the temple; it means you should not share the same compound wall. It is said to be inauspicious. Is it true? VASTU TIPSபலரும் இதில் குழம்புவதுன்னுடு .

ஆனால் குழம்புவதற்கு ஒன்றும் இல்லை.

வீட்டின் மனைக்கு தெற்கிலோ மேற்கிலோ அல்லது தென் மேற்கிலோ கோவில் இருந்தால் மிகவும் நல்ல பலனை கொடுக்கும். 

எப்படி என்றால் ? மனையின் தென்மேற்கு மூலை மிகவும் பாரமாக இருக்க வேண்டும். கோவில் இருப்பதால் இயற்கையாகவே அங்கு பாரம் அமைந்து விடுகிறது. அதனால் தென்மேற்கு மூலையில் கோவில் இருந்தால் வருத்தப்பட வேண்டாம்.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு , வட கிழக்கு இந்த திசைகள் திறந்து இருக்க வேண்டும். அப்போது தான் சுப அலைகள் வீட்டுக்கு வரும். இந்த திசைகளில் கோவில் இருந்தால் சுப அலைகள் தடை பட்டு விடும். 

ஆகையால் வடக்கு , கிழக்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கோவில் இருப்பதை தவிர்க்கலாம்.

Tuesday, June 19, 2012

VASTHU FOR NORTH EAST : வட கிழக்கு மூலை ? NORTH EAST CORNER OF HOME ? VASTU TIPS

வட கிழக்கு மூலை :இங்கே ஒரு மீன் தொட்டி வைப்பது சிறந்தது.

இந்த மூலை ஆக்டிவாக ( ACTIVE ) இருப்பது முக்கியம்.

நீர் நிலை சம்பந்தபட்ட பொருள் வைப்பது சிறந்தது. அதாவது WATER FOUNTAIN வைக்கலாம்.

Saturday, June 16, 2012

VASTHU FOR MASTER BED ROOM : தென் மேற்கு படுக்கை அறை குடும்ப தலைவன் அறை --SOUTH WEST BED ROOM GOOD FOR MASTER BED ROOM....VASTHU TIPS
VASTHU FOR LADIES BED ROOM : வட மேற்கு பெண்கள் படுக்கை அறை வாஸ்து -NORTH WEST - GOOD FOR LADIES BED ROOM.... VASTU TIPS

Thursday, June 14, 2012

கழிவு நீர் செல்லும் வழி VASTU TIPS FOR DRAINAGE ARRANGEMENTS -- VASTHU KALAIARASAN TIPS
கழிப்பறை குளியல் அமைந்த பிறகு இதிலிருந்து செல்லும் கழிவு நீரானது எந்த திசையில் கொண்டு சென்றால் நல்லது என பார்த்தால் குறிப்பாக ஒரு வீட்டின் நீரோட்டம் வடகிழக்கு மூலை வழியாக செல்வது நல்லது. குறிப்பாக ஒரு மனையில் தென் மேற்கு மூலையிலிருந்து முடிந்த வரை தெற்கு சுவருக்கு வெளிபுறம் குழாய் அமைத்து தென்கிழக்கு மூலைக்கு வந்து அதன் பிறகு அங்கிருந்து கிழக்கு சுவர்புறமாக வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீர் வெளியேற வேண்டும். மற்றொரு பாதையாக மேற்கு சுவரை ஒட்டி வெளிபுறமாக வடமேற்கு மூலைக்கு வந்து அங்கிருந்து வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீரானது வெளியேற வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு சாத்தியமான ஒன்றாகும்.

வடக்கு பா£த்த வீட்டிற்கு கண்டிப்பாக வடமேற்கு கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு மூலையிலோ, கிழக்கு சார்ந்த வடக்குப் பகுதியிலோ அமைப்பது தான் மிகவும் சிறப்பு. அது போல கிழக்குப் பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு பகதியிலோ வடக்கு ஒட்டிய கிழக்கு பகுதியிலோ கழிவு நீரானது வெளியேறுவது போல் அமைக்க வேண்டும்.
     
வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற வேண்டிய அமைப்பு வாஸ்து ரீதியாக சிறப்பான அமைப்பு என்றாலும் தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற்ற முடியாது என்பதால் முடிந்தவரை வடமேற்கு மூலையில் வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் கழிவு நீர் வெளியேறுவது போல் அமைப்பது சிறப்பு. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் அமைக்கக் கூடாது.
     
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியிலும் கழிவுநீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதுப் போல் அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கழிவு நீரானது தென் மேற்கு மூலையில் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் கழிவு நீர் குழாய் அமைக்க கூடாது.
     
மேற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து வடமேற்கு பகுதிக்கு குழாய் சென்று அதன் மூலம் கழிவு நீர் வெளியேறுவது போலவும் மற்றொரு பாதையாக தென்கிழக்கிலிருந்து கிழக்கு சுவர் வழியாக வடகிழக்குக்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடமேற்கு மூலம் கழிவு நீர் வெளியே செல்ல வேண்டும்.
     
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து குழாய் மூலம் தெற்கு சுவர் வழியாக தென்கிழக்கு மூலைக்கு வந்து வெளியே செல்ல வேண்டும். மற்றொரு பாதையாக தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கு சுவர் வழியாக வடமேற்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடகிழக்கு சென்று அதன் பிறகு கிழக்கு சுவரை ஒட்டி தென்கிழக்கு வந்து அங்கிருந்து கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும். பொதுவாக கழிவு நீர் குழாய் செல்லும் வழியில் அமைக்கப்படும். சேம்பரானது தெற்கு மேற்கு புறங்களில் முழுமையாக முடியிருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமையக் கூடிய சேம்பரானது திறந்தும் இருக்கலாம். குறிப்பாக கழிவு நீர் செல்ல கூடியக் குழாய் ஆனது கட்டித்திற்கு நடுவே அமைக்ககூடாது. 
    

Sunday, June 3, 2012

VASTU FOR NORTH EAST : வட கிழக்கு திசை பற்றி north east


Saturday, June 2, 2012

POOJA BEFORE CONSTRUCTING HOUSE, வாஸ்து பூஜைVASTHU FOR PLOT BUYING : காலி மனை வாங்க செல்லும் போது கவனிக்க வேண்டியவை !!!!, WHAT ARE ALL THE THINGS TO BE KEPT IN MIND WHEN WE GO FOR BUYING LAND ?


WHEN VASTHU GOD WILL BE AWAKENING ? , வாஸ்து பகவான் விழித்து இருக்கும் நேரம் ?
FOR SHOPS WHICH IS GOOD LOCATION TO KEEP ENTRANCE ? , வாசற்படி கடைகளுக்கு எங்கு அமைக்க வேண்டும் ?

VASTU FOR SHOP : According to vasthu how to construct shops?, கடைகளில் வருமானம் செழிக்க வாஸ்துபடி எப்படி கட்ட வேண்டும் ?

who is vasthu god, how he came to existence ? ,வாஸ்து கடவுள் யார் ? எப்படி உருவானார் ?
Blogger Widgets