உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Tuesday, March 6, 2012

வாஸ்து முறைப்படி கட்டிட அமைப்பு - BUILDING CONSTRUCTION ACCORDING TO VASTHU SASTRA, POSITIONING OF ROOMS IN EIGHT DIRECTION AS PER VASTHU -- VASTU TIPS BY VASTHU KALAIARASANவடமேற்கு
மாட்டு தொழுவம்
கழிவு தொட்டி
கழுவும் இடம்
கழிவறை
உணவு அறை
படிக்கும் அறை
குழந்தை அறை
வாகனம் நிறுத்துமிடம்
வடக்கு
பொக்கிஷம் வைக்கும் இடம்
அதிக திறந்தவெளி
வீட்டுக்கு மெயின் வாசல்
குளியல் அறை
ஹால் /கூடம்


தவிர்க்கவும் ---படுக்கை அறை

வடகிழக்கு
மெயின் வாசல்
பூஜை அறை / த்யானம் அறை 
போர்ச் /போர்டிகோ
பால்கனி
வராண்டா
குடிநீர் கீழ் தொட்டி
போர் குழாய்
கிணறு


தவிர்க்கவும் – செப்டிக் ட்டேன்க்
மேற்கு
உணவு அறை
மேல் நீர் தொட்டி
குழந்தை அறை
படிக்கும் அறை
கழிவறை
மத்திய இடம்
ஓபன் இடம்
அதிக வெளிச்சம் ,காற்று
துளசி செடி
கிழக்கு
குளியல் அறை
அதிக திறந்த இடம்
விருந்தாளி அறை
ஹால்/கூடம்
படிக்கும் அறை
தென்மேற்கு
தலைவன் படுக்கை அறை
அலமாரி / துணி மாற்றும் அறை
அதிக எடை உள்ள பொருள் வைக்கும் இடம்  / படிக்கட்டு
மேல் நீர் தொட்டி
பணப்பெட்டி
தவிர்க்கவும் – கிணறு, போர் குழாய்
தெற்கு
படுக்கை அறை
படிக்கட்டு
ஸ்டோர் ரூம்

தவிர்க்கவும் – கிணறு, போர் குழாய்
தென்கிழக்கு
சமையல் அறை
ஸ்டோர் ரூம்
துளசி செடி
கழிவறை 

தவிர்க்கவும் – கிணறு, போர் குழாய்
7 comments:

 1. நாங்கள் வேலை பார்க்கும் புது அலுவலகம் ஓனர்கள் பிரச்சனையால் விற்பனைக்கு போன போது வாங்க வந்தவர் சார்பில் வந்த வாஸ்த்து நிபுணர் எங்கள் ஆபீஸ் கட்டிய குறைகளை பற்றி சில வரிகள் எனக்கு சொன்னார் .அப்போது அதை பற்றி தேடும்போது உங்கள் வலைபூ பார்க்கும் ஆசிர்வாதம் கிடைத்தது .தொடர விரும்புகிறேன் .நன்றி .

  ReplyDelete
 2. en vedu norh face house main entry for noth west entry opp house entry with madipadi opp house next 8ft road my house 468 sqft(noth side 13ft eastside 36ft) nangal vedu kattiya mudhal kastathi anubavikurem (1986 builded TNHB) pls help me my luck & god gift your blog seeing nangal munnerava mudiavelli jan errinal muzam sarukudhu pls we poor family we are donot forgot you pls my house in 3/178,muthamizh nagar chennai - 118

  ReplyDelete
 3. எங்கள் வீடு கிழக்கு பாா்த்த வீடு அகலம் 10அடி நீளம் 90 அடி ஜன்னல் கிடையாது நல்ல பிளான் தர தயவுசெய்து கேட்டு தமிழ் கிறேன் நன்றி

  ReplyDelete
 4. We are going to buy a house. But that property builder, owner, renter all are affected by stoke problem. So we are panic to buy a house. This is south face property. Please do the needful.

  ReplyDelete

Blogger Widgets