உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..வீடு அலுவலகம் போன்ற அனைத்திற்கும் வாஸ்து ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் முகவரி kalai.hinduism@gmail.com தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

01- அக்டோபர்- 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

Friday, March 1, 2013

Vasthu for door : மனையடி சாஸ்திரம் : வாஸ்து சாஸ்திரபடி எத்தனை கதவு எத்தனை ஜன்னல் இருக்க வேண்டும் பாகம் ஒன்று ? . as per vastu how many doors should be there - part- 1 : BY VASTHU KALAIARASAN KATTUMANNARKOIL



ஒரு வீட்டில் எத்தனை கதவு இருக்க வேண்டும் ?

ஒரே ஒரு தலை வாசல் கதவு இருந்தால் அந்த வீட்டில் முழுமையாக பாக்கியம் நிறைந்து இருக்கும்.

இரண்டு தலை வாசல் கதவு இருந்தால் அந்த வீட்டில் வாழும் குடும்பம் சுகமாக இருக்கும் .( இருபினும் ஒரு தலைவாசல் கதவு உள்ள வீட்டை விட கொஞ்சம் பலன் குறைவு தான் ).

ஆனால் மூன்று தலை வாசல் கதவு உள்ள வீடு பல பிரச்சனைகளை தரும்.

மூன்றுக்கு மேல தலை வாசல் கதவு உள்ள வீடு பல பல பிரச்சனைகளை தரும்.

உண்மையில் சொல்ல போனால் தலை வாசல் கதவு வடக்கு அல்லது கிழக்கில் தான் இருக்க வேண்டும்.

ஆனால் மேற்கிலும் தெற்கிலும் தலைவாசல் கதவு இருந்தால் சுப அலைகள் வீட்டில் தாங்காமல் அந்த வீட்டில் பாக்கியம் குறையும் அமைப்பு ஏற்படுகிறது.

இரண்டு தலை வாசல் கதவு :

இரண்டு கதவு இருந்தால் அவைகளின் பலன் :

கிழக்கில் ஒரு கதவும் வடக்கிலோ அல்லது மேற்கிலோ ஒரு கதவும்  இருந்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

மேற்கில் ஒரு கதவும் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ ஒரு கதவும் இருந்தால் மிகவும் நல்லது.

தெற்கு திசையில் ஒரு கதவும்  மேற்கு திசையில் ஒரு கதவும் இருப்பது பல பிரச்சனை கொடுக்கும்.

தெற்கு திசையில் ஒரு கதவும் கிழக்கு திசையில் ஒரு கதவும் இருப்பது மிகவும் கெடு பலன் கொடுக்கும்.

2 comments:

Blogger Widgets